நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில், பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இணையதளம் நேற்று முன்தினம் துவக்கப்பட்டது.
முதல் நாளில், 14,462 பேர் விண்ணப்பம் பதிவு செய்த நிலையில், 2,413 பேர் கட்டணம் செலுத்தி சான்றிதழ்களை பதிவேற்றினர். நேற்று 43,648 பேர் விண்ணப்பித்த நிலையில், 12,603 பேர் பணம் செலுத்தி உள்ளனர்.

