நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர், பல்வேறு காலகட்டங்களில் மேற்கொண்ட, 38 வேலைநிறுத்த போராட்ட நாட்களை, தகுதி வாய்ந்த விடுப்பாக வரன்முறைப்படுத்த, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்கான அரசாணையை, ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப்சிங்பேடி வெளியிட்டுள்ளார்.