நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் வரை, ஒரு லட்சத்து 98,263 மாணவர்கள், கல்லுாரிகளில் சேர, தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
இவர்களில், 62,801 மாணவர்கள், 94,228 மாணவியர், 64 மாற்று பாலினத்தவர் என மொத்தம் ஒரு லட்சத்து 57,093 மாணவர்கள், பணம் செலுத்தி கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனர்.

