நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி இயக்குநரகம், குடிநீர் வாரியம் போன்றவற்றில் நியமிக்க, 2,569 பொறியாளர்கள், ஆய்வாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது.
இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டடோர் பட்டியல், http://tnmaws.ucanapply.com/apply_now என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.