நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் பணியாற்றும் 'சிஸ்டம் அனலிஸ்ட், சிவில் இன்ஜினியர்', தணிக்கை மேலாளர் எனப் பல்வேறு பணிகளில் உள்ளவர்களுக்கு, கடந்த மாதம் முதல், 5 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கி, மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இப்பணியில் ஓய்வு பெற்ற அரசு பணியாளர்கள் இருந்தால், அவர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது.

