sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சில வரி செய்தி

/

சில வரி செய்தி

சில வரி செய்தி

சில வரி செய்தி


ADDED : ஆக 29, 2025 04:30 AM

Google News

ADDED : ஆக 29, 2025 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த குரூப் - 1 பணிகளுக்கான முதல்நிலை தேர்வுகள், கடந்த ஜூன் 15ல் நடந்தன. அடுத்த கட்டமாக, வரும் டிச., 1 - 4ம் தேதிகளில் சென்னை யில் நடக்க உள்ள முதன்மை தேர்வுக்கு, தேர்வானவர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

தேர்வு செய்யப்பட்டு உள்ளோர், செப்., 12க்குள் 200 ரூபாய் செலுத்தி, துணை ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.






      Dinamalar
      Follow us