நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:உதவி பிரிவு அலுவலர், உதவியாளர் என, 32 பணியிடங்களுக்கான, குரூப் 5ஏ தேர்வு அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
தகுதியுள்ளோர், 'https://tnpsc.gov.in' இணையதளத்தின் வாயிலாக, நவம்பர் மாதம் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.