sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 கிறிஸ்துவர் என்பதை மறைத்த செல்வப்பெருந்தகை மீது நடவடிக்கை தேவை: பா.ஜ.,

/

 கிறிஸ்துவர் என்பதை மறைத்த செல்வப்பெருந்தகை மீது நடவடிக்கை தேவை: பா.ஜ.,

 கிறிஸ்துவர் என்பதை மறைத்த செல்வப்பெருந்தகை மீது நடவடிக்கை தேவை: பா.ஜ.,

 கிறிஸ்துவர் என்பதை மறைத்த செல்வப்பெருந்தகை மீது நடவடிக்கை தேவை: பா.ஜ.,

1


ADDED : பிப் 22, 2026 04:28 AM

Google News

1

ADDED : பிப் 22, 2026 04:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த அழைப்பிதழின் வாசகங்கள், அவர் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்துகின்றன. அவர் எந்த மதத்தினராகவும் இருப்பதில் எந்த பிரச்னையும் இல்லை; ஆட்சேபனையும் இல்லை.

ஆனால், செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்ற ஸ்ரீபெரும்புதுார் சட்டசபை தொகுதி, பட்டியலின சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்டது.

மாற்று மதத்தை பின்பற்றுவோர், அதை மறைத்து, பட்டியலின தொகுதியில் போட்டியிட்ட நிலையில், அவர்களை உச்ச நீதிமன்றம் தகுதியிழப்பு செய்துள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறி, உண்மையை மறைத்து, பட்டியலினத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் செல்வப்பெருந்தகை போட்டியிட்டது தெளிவாகிறது.

தெரிந்தே குற்றச்செயலில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us