ADDED : பிப் 18, 2025 02:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: வரும் பிப்.,2 4ல் அ.தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பூத் கமிட்டி அமைப்பது, கட்சி வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது, கட்சி இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள், அணியில், வீரர்களை அதிகளவில் சேர்ப்பது தொடர்பான பணிகளை முடிப்பதற்காக அறிவிக்கப்பட்டு உள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் 89 மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து இ.பி.எஸ்., நேற்று உத்தரவிட்டு இருந்தார்.

