அதிமுக கொடி சின்னம் : இபிஎஸ் ஓ,பிஎஸ் வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு
அதிமுக கொடி சின்னம் : இபிஎஸ் ஓ,பிஎஸ் வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு
UPDATED : மார் 15, 2024 08:47 PM
ADDED : மார் 15, 2024 08:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அதிமுக கொடி சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதிக்க கோரிய வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது
விரைவில் நடைபெற உள்ள பார்லி பொது தேர்தலின் போது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் அதிமுக கொடி மற்றும் சின்னம் உள்ளிட்டவற்றைபயன்படுத்த கூடாது என தடை விதிக்க வேண்டும் என்று இபிஎஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது இது குறித்த வழக்கில் வரும் 18 ம் தேதி திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது வழ்கில் இபிஎஸ் தெரிவித்து இருப்பதாவது: வழக்கு முடியும் வரை அதிமுக கொடி மற்றும் சின்னம் முதலியவற்றை ஓபிஎஸ் பயன்படுதத் மாட்டேன் என உத்தரவாதம் அளித்திருந்தார் என குறிப்பிட்டிருந்தா்ர்.

