ADDED : நவ 27, 2024 06:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. இதில், இந்திய அளவில் சிறந்த வங்கி சேவைக்கான விருது, தமிழக மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு வழங்கப்பட்டது.
இந்த விருதை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா வழங்க, தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் பெற்றுக் கொண்டார்.