ADDED : நவ 20, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக அரசு தவறான அறிக்கை தி.மு.க., அரசு வேண்டுமென்றே ஒரு தவறான விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்து,
அது நிராக ரிக்கப்பட்டு இருக்கிறது என்பதை, மத்திய நகர்ப்பு ற வளர்ச்சி துறை எழுதிய கடிதம் அம்பலப்படுத்துகிறது. கோவை மற்றும் மதுரை மக்கள் தொகையை, 'ஏ' பிரிவில் இருந்து, 'பி' பிரிவுக்கு விரைவாக மாற்றும் முறையை பெற வேண்டும். தவறான விரிவான திட்ட அறிக்கையை ஒப்புதலுக்காக சமர்ப்பித்து, அதை நிராகரித்ததற்காக மத்திய அரசை குறை கூற, தி.மு.க., வேண்டுமென்றே மேற்கொண்ட முயற்சி, மிகவும் கண்டிக்கத்தக்கது. -அண்ணாமலை தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர்

