ADDED : மே 15, 2024 02:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலில் சவுக்கு சங்கர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறாக பேசியதாக நேதாஜி பேரவையைச் சேர்ந்த வக்கீல் முத்து என்பவர் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார், சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

