தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை

அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை

அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை

1


UPDATED : நவ 10, 2026 12:00 AM

ADDED : நவ 09, 2026 10:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 12:00 AM ADDED : நவ 09, 2026 10:44 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., கந்தசாமி தலைமையில், போலீசார் நேற்று மாலை சோதனை மேற் கொண்டனர்.

அங்கு, நுால்கள் கொள்முதல் செய்தது தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்தனர். மாலை 6:30 மணி வரை சோதனை நடந்தது. நுாலகத்தில் இருந்து, நுால்கள் கொள்முதல் செய்த ஆவணங்களின் நகல்களை எடுத்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us