ADDED : செப் 25, 2025 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லுாரிகளில், 38 பாடப்பிரிவுகளில், தற்காலிக அடிப்படையில், 881 கவுரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இதற்கு தகுதியுடையோர், 'www.tngasa.org' என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.