sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஐகோர்ட் பதிவாளர் ஜெனரலாக நீதிபதி எஸ்.அல்லி நியமனம்

/

ஐகோர்ட் பதிவாளர் ஜெனரலாக நீதிபதி எஸ்.அல்லி நியமனம்

ஐகோர்ட் பதிவாளர் ஜெனரலாக நீதிபதி எஸ்.அல்லி நியமனம்

ஐகோர்ட் பதிவாளர் ஜெனரலாக நீதிபதி எஸ்.அல்லி நியமனம்

3


ADDED : செப் 25, 2024 02:09 AM

Google News

ADDED : செப் 25, 2024 02:09 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, உயர் நீதிமன்ற தலைமை பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதிபதிகள் பெயர் -- தற்போதைய பதவி - புதிய பதவி

ஜெ.செல்வநாதன் - உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் - உயர் நீதிமன்ற பதிவாளர் ஆய்வு

ஏ.அப்துல் காதர் - நீலகிரி மாவட்ட நீதிபதி - மதுரை கிளை நீதித்துறை பதிவாளர்

ஜி.ஸ்ரீராமஜெயம் - மதுரை கிளை விஜிலன்ஸ் கூடுதல் பதிவாளர் - உயர் நீதிமன்ற விஜிலன்ஸ் கூடுதல் பதிவாளர்

கே.சீதாராமன் - உயர் நீதிமன்ற விஜிலன்ஸ் பதிவாளர் - உயர் நீதிமன்ற நீதித் துறை பதிவாளர்

கே.அய்யப்பன் - துாத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி - மதுரை கிளை விஜிலன்ஸ் கூடுதல் பதிவாளர்

என்.வேங்கடவரதன் - மதுரை கிளை நீதித்துறை பதிவாளர் - சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி

எஸ்.கார்த்திகேயன் - சென்னை தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி - முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி

இதற்கான உத்தரவை, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் பிறப்பித்துள்ளார்.






      Dinamalar
      Follow us