தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/நியமனம்

நியமனம்

நியமனம்


ADDED : நவ 10, 2026 10:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2026 10:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழ்நாடு எஸ்.சி., – எஸ்.டி., கமிஷன் தலைவராக, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இப்பதவியில், பதவியேற்ற நாளில் இருந்து, மூன்று ஆண்டுகள் அல்லது 75 வயது நிறைவு ஆகியவற்றில், எது முன்னதாக வருகிறதோ, அது வரை பதவியில் இருப்பார். இதற்கான அரசாணையை, சமூக நீதித்துறை செயலர் சுப்பையன் வெளியிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us