sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 'டாஸ்மாக்'கை மூடாதவர்கள் 'கள்' பற்றி பேசுவதா: தமிழிசை

/

 'டாஸ்மாக்'கை மூடாதவர்கள் 'கள்' பற்றி பேசுவதா: தமிழிசை

 'டாஸ்மாக்'கை மூடாதவர்கள் 'கள்' பற்றி பேசுவதா: தமிழிசை

 'டாஸ்மாக்'கை மூடாதவர்கள் 'கள்' பற்றி பேசுவதா: தமிழிசை

2


ADDED : பிப் 19, 2026 03:57 AM

Google News

ADDED : பிப் 19, 2026 03:57 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கரம்பயத்தில், பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பாக, விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது.

அதில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை பங்கேற்று பேசியதாவது:

தமிழகத்திற்கு, 'முட்டை பட்ஜெட்' என கூறி, தி.மு.க.,வினர் போஸ்டர் அடித்தனர். தமிழகத்திற்கு, மத்திய பட்ஜெட்டில் ஒன்பது திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு கோழி முட்டை குஞ்சு பொரித்து, கோழியாகி, மறுபடியும் முட்டை போடும்; குஞ்சு பொரிக்கும். அப்படியாக, பிரதமர் மோடியின் மத்திய பட்ஜெட், கோழிப் பண்ணையாகவே மாறும்.

தெலுங்கானாவில், தென்னை விவசாயிகள் நலனுக்காக, நீரா விற்பனைக்கு, அங்கு நான் கவர்னராக இருந்த போது ஒப்புதல் அளித்தேன். புதுச்சேரியில் கள்ளுக்கடை உள்ளது. டாஸ்மாக்கை மூடாதவர்கள், கள்ளை பற்றி பேசலாமா?

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us