தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஆட்டோ டிரைவர்கள் உண்ணாவிரதம்

ஆட்டோ டிரைவர்கள் உண்ணாவிரதம்

ஆட்டோ டிரைவர்கள் உண்ணாவிரதம்

3


UPDATED : அக் 16, 2026 12:00 AM

ADDED : அக் 15, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 12:00 AM ADDED : அக் 15, 2026 11:24 PM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:

சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்ஸி மற்றும் வாடகை வாகன ஒட்டுநர்களின் சார்பில், நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இதி ல், தமிழகம் முழுதுமிருந்து, ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.

‘தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளாக, ஆட்டோ கட் டணம் உயர்த்த ப்படவில்லை. அதை உயர்த்த வேண்டும ் ’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடந்தது.

போராட்டம் நடத்தியவர்களுடன், போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் நேற்று பேச்சு நடத்தியதை அடுத்து, போராட் டம் வாபஸ் பெறப்ப ட்டது .

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us