உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 12, 2026 09:17 PM
ADDED : அக் 12, 2026 08:14 PM
அ நிறம் | அளவு
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதி, இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற, த.வெ.க., எம்.எல்.ஏ.,க்கள் மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோர், நேற்று சபாநாயகர் முன், எம்.எல்.ஏ.,வாக பதவியேற்றுக் கொண்டனர்.
அமைச்சர்கள் மற்றும் த.வெ.க., பிரமுகர்கள் பங்கேற்றனர். ஆனால், த.வெ.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, காங்கிரஸ் – வி.சி.க., – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களோ, அந்த கட்சிகளின் தலைவர்களோ, நிர்வாகிகளோ பங்கேற்கவில்லை. இது தொடர்பாக, அக்கட்சி நிர்வாகிகள் கூறுகையில், ‘எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு, த.வெ.க., தரப்பில் கூப்பிடவில்லை’ என, தெரிவித்தனர்.
