தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கேப்டன் மில்லர் இணையதளத்தில் வெளியிட தடை

கேப்டன் மில்லர் இணையதளத்தில் வெளியிட தடை

கேப்டன் மில்லர் இணையதளத்தில் வெளியிட தடை


ADDED : ஜன 09, 2024 11:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2024 11:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:கேப்டன் மில்லர் படத்தை, சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனுஷ் நடித்த, கேப்டன் மில்லர் படத்தை, அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இப்படம், வரும், 12ல் திரைக்கு வருகிறது.

இப்படத்தை, சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி, படத்தை தயாரிக்கும் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த மனு, நீதிபதி அப்துல் குத்துாஸ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பட நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் ஆஜரானார். இப்படத்தை, 1,166 இணையதளங்களில், சட்ட விரோதமாக வெளியிட நீதிபதி தடை விதித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us