ADDED : செப் 09, 2025 07:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐந்து மாதங்களாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, சட்டசபை தொகுதி வாரியாக பிரசாரம் செய்து வருகிறார். இதுவரை நுாறுக்கும் அதிகமான தொகுதிகளில் பிரசாரத்தை முடித்து விட்டார். மக்கள், அந்த பிரசாரக் கூட்டங்களுக்கு அதிகம் கூடுகின்றனர். ஆட்சி மீதான எதிர்ப்பின் பிரதிபலிப்பே அது. ஆட்சி மாற்றம் ஏற்படப் போவதைக் காட்டுகிறது. இந்த பிரசாரக் கூட்டத்துக்கு, கூட்டணி கட்சியினரும் அதிக ஆர்வத்துடன் வருகின்றனர். குறிப்பாக, அ.தி.மு.க., கொ டிகளை விட, பா.ஜ., கொடி அதிகம் உள்ளது.
தங்கமணி,
முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,