உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 13, 2026 05:16 AM

அ நிறம் | அளவு
மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப, தொகுதிகள் பிரிக்கப்படும்போது தான், ஒவ்வொரு குடிமகனின் குரலும், பார்லிமென்டில் சம வலிமையுடன் ஒலிக்கும்.
'தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே, அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும்' என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
எனவே, முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, மத்திய அரசின் சீர்திருத்தங்களை கண்மூடித்தனமாக எதிர்ப்பதை தவிர்த்து, தன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
-- நயினார் நாகேந்திரன்
தலைவர், தமிழக பா.ஜ.,
