sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெங்களூரூவில் வெடிகுண்டு புரளி

/

பெங்களூரூவில் வெடிகுண்டு புரளி

பெங்களூரூவில் வெடிகுண்டு புரளி

பெங்களூரூவில் வெடிகுண்டு புரளி


ADDED : செப் 24, 2011 11:32 PM

Google News

ADDED : செப் 24, 2011 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் ஸ்டாண்டிலிருந்து டோடகண்ணணனேஹல்லி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில் மர்ம பை ஒன்று இருந்ததையடுத்து அது வெடிகுண்டாக இருக்குமோ என்று மக்களிடையே பீதி கிளம்பியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் விரைந்தனர். விசாரணையின் முடிவில், அது புரளி என தெரிய வந்தது. இதனையடுத்து மக்கள் பெருமூச்சு விட்டனர்.






      Dinamalar
      Follow us