ADDED : ஜூலை 12, 2025 03:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில் பணத்தில் கல்லுாரி கட்டுவது கோவில் வேலை இல்லை. இதில், பா.ஜ.,வுக்கு உடன்பாடு இல்லை. அறநிலையத்துறை நிதியில் கல்லுாரி கட்டுவதை நீதிமன்றம் தடை செய்துள்ளது.பழனி கோவில் நிதியில் உள்ள கல்லுாரியில், முஸ்லிம் ஆசிரியர்களை எப்படி நியமிக்க முடியும்?
சிவ நாடார், கோடிக்கணக்கில் கொடுத்த பணத்தில், திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தி உள்ளனர். ஆனால், அதில் தனக்கு பெருமை தேடிக் கொண்டிருக்கிறார் சேகர்பாபு. உதயநிதி பாணியில் கேட்க வேண்டும் என்றால், திருச்செந்துாரில் செலவு செய்யப்பட்டது, உங்க அப்பன் வீட்டு பணமா?
- ஹெச்.ராஜா
பா.ஜ., முன்னாள் தேசிய செயலர்