தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஏலக்காய் விலை உயர்வு

 ஏலக்காய் விலை உயர்வு

 ஏலக்காய் விலை உயர்வு


ADDED : ஜூலை 23, 2026 11:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 11:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கம்பம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடியாகிறது. தென் மேற்கு பருவமழை பொய்த்ததால் சாகுபடி பாதித்தது. வண்டன் மேடு, புளியன் மலை, மாலி, மாதவன் கானல், மேப்பாறை, சாஸ்தா நடை ஆகிய முதல் தர பகுதிகளில் கூட சரம் இருந்தும் காய் பிடிப்பு இல்லை.

பிடிக்கும் காய்களும் உதிர்ந்து வருகிறது. இதனால் மகசூல் பாதிப்பு அதிகம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏலக்காய் வரத்து இருக்காது என்பதால் சராசரி விலை கிலோவிற்கு ரூ.2500 ஆக இருந்தது. படிப்படியாக அதிகரித்து ரூ.3500ஐ எட்டியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us