ADDED : பிப் 08, 2024 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொது தேர்வுகளின் விடைத்தாள்களில் முதல் முறை மதிப்பீட்டில், தவறாக மதிப்பெண் மற்றும் கூட்டல் தவறு செய்த ஆசிரியர்களின் விபரங்களை, அரசு தேர்வுத்துறை சேகரித்துள்ளது.
இந்த பட்டியலில் உள்ள, 1,000 ஆசிரியர்களின் மீது, உரிய விதிகளின்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு, தேர்வுத்துறை சார்பில், பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

