தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சென்னை, கோவை ரயில்கள் சேவை நீட்டிப்பு

சென்னை, கோவை ரயில்கள் சேவை நீட்டிப்பு

சென்னை, கோவை ரயில்கள் சேவை நீட்டிப்பு


ADDED : ஆக 21, 2025 10:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2025 10:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே ஞாயிறன்று இயக்கப்படும் சிறப்பு ரயில், செப்., 7 முதல் நவம்பர் 30ம் தேதி வரையிலும், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே திங்கள் கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், செப்., 8 முதல் டிச., 1ம் தேதி வரையும் நீட்டித்து இயக்கப்பட உள்ளன

திருச்சி - தாம்பரம், தாம்பரம் - திருச்சி இடையே, வாரந்தோறும் செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிறுகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், செப்., 2 முதல் நவ., 30ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளன. டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us