ADDED : நவ 28, 2024 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் இரவு 11 மணி அளவில்இருந்து பரவலாக மழை பெய்கிறது.
சென்னையில் நுங்கம்பாக்கம், அசோக்நகர்,தியாகராயநகர், சைதாப்பேட்டை, வடபழனி ,கிண்டி, ஈக்காட்டுதாங்கல், அம்பத்தூர், கொளத்தூர் , ராயப்பேட்டை, மயிலாப்பூர், மேற்கு மாம்பலம், போரூர், வளசரவாக்கம், ராமாபுரம் , நங்கநல்லூர், ஆலந்தூர், வில்லிவாக்கம், மற்றும் புறநகர் பகுதிகளான சேலையூர், தாம்பரம் வண்டலூர், பெருங்களத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் மழைபெய்து வருகிறது.