தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/செஸ் போட்டி பேட்டி

செஸ் போட்டி பேட்டி

செஸ் போட்டி பேட்டி


UPDATED : அக் 10, 2026 12:00 AM

ADDED : அக் 09, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 12:00 AM ADDED : அக் 09, 2026 09:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடந்த ஆண்டு நடந்த செஸ் போட்டியில், மாணவியருக்கான 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில், மூன்றாம் இடம் பிடித்து, ரொக்கப் பரிசு பெற்றேன். அப்போது, ‘தினமலர்’ செய்தியாளரிடம், அடுத்த ஆண்டு நடக்கும் போட்டியில், முதல் இடம் பிடிப்பேன் என்று கூறியிருந்தேன். அதேபோல், இன்று நடந்த ஏழு சுற்றுகளிலும் வென்று, ஏழு புள்ளிகள் பெற்று, முதலிடம் பிடித்துள்ளேன். என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் இது.

மேக அத்விகா, 11 வயதுக்கு உட்பட்ட பிரிவில், முதலிடம் பிடித்த மாணவி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us