தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மாணவ – மாணவியர் பெருமிதம்

மாணவ – மாணவியர் பெருமிதம்

மாணவ – மாணவியர் பெருமிதம்


UPDATED : அக் 10, 2026 12:00 AM

ADDED : அக் 09, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 12:00 AM ADDED : அக் 09, 2026 09:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜல்லடியன்பேட்டை, ஏ.கே.ஜி., பப்ளிக் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கிறேன். இந்த செஸ் போட்டியில், 13 வயது மாணவியர் பிரிவில், கடந்த ஆண்டும் முதலிடம் பெற்றேன். இப்போதும் முதலிடம் பெற்றுள்ளேன். செஸ் ஒலிம்பியாட்டில், இந்தியா சார்பில் பங்கேற்று, பதக்கம் பெறுவதே லட்சியம்.

– தாஷ்வி, 13 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில், முதலிடம் பெற்றவர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us