தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வாய் திறக்கும் முதல்வர்

வாய் திறக்கும் முதல்வர்

வாய் திறக்கும் முதல்வர்


UPDATED : அக் 29, 2026 12:00 AM

ADDED : அக் 28, 2026 05:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 12:00 AM ADDED : அக் 28, 2026 05:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட துாத்துக்குடி மீனவர்களை விடுவிப்பது குறித்து மத்திய அரசிடம் பேசி உள்ளேன்.

தமிழகத்தில், தி.மு.க., அரசின் திட்டங்களை, தற்போதைய அரசு கொண்டு வந்தது போல ‘ரீல்ஸ்’கள் வெளியிட்டு, அவற்றை ஆட்சியாளர்கள் திறந்து வைப்பது வேடிக்கையாக உள்ளது.

தமிழகத்தில் நடக்கும் குற்றச்சம்பவங்களைத் தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டிய காவல் துறை, அரசியல் விமர்சனங்களுக்கு பதிலளிப்பதில் நேரம் செலவிடுவது வியப்பை அளிக்கிறது.

எதிர்க்கட்சியினரை கைது செய்வதில் காட்டும் ஆர்வத்தை, குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்வதில், த.வெ.க., அரசு காட்டுவது இல்லை. தமிழகத்தில் தொடர்ந்து நடக்கும் குற்றச்சம்பவங்கள் குறித்து, காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் விஜய் விளக்கம் அளிப்பதில்லை. அவர், ‘பஞ்ச் டயலாக்’ பேசுவதற்காக மட்டுமே வாய் திறக்கிறார்.

– கனிமொழி

தி.மு.க., – எம்.பி.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us