சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்
சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்
UPDATED : ஜன 21, 2025 09:18 PM
ADDED : ஜன 21, 2025 08:03 PM

காரைக்குடி: காரைக்குடி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், சாலையில் சுமார் 4 கி.மீ., தூரம் நடந்து சென்று மக்களை சந்தித்தார்.


வழியில் ஸ்டாலினை வரவேற்க பலர் காத்திருந்தனர். இதனால் வாகனத்தில் இருந்து இறங்கிய அவர், சில கி.மீ., தூரம் நடந்து சென்று, வழிநெடுகிலும் காத்திருந்த மக்களை சந்தித்தார். அவர்களுடன் கைகுலுக்கிய ஸ்டாலின், செல்பி எடுத்துக் கொண்டார். ஸ்டாலினுக்கு ஏராளமானோர் பூங்கொத்து கொடுத்தனர்.

