UPDATED : ஆக 20, 2024 04:54 PM
ADDED : ஆக 20, 2024 11:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை: சோ ராமசாமி மனைவி சவுந்திரா ராமசாமி மனைவி இன்று வயது மூப்பு காரணமாக (ஆகஸ்ட் 20) உயிரிழந்தார். அவருக்கு வயது 84.
பிரபல அரசியல் விமர்சகரும், துக்ளக் இதழ் ஆசிரியருமான சோ ராமசாமி, 2016ம் ஆண்டு காலமானார். சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வந்த அவரது மனைவி சவுந்திரா ராமசாமி, இன்று காலமானார்.
சவுந்தராவுக்கு மகன் ஸ்ரீராம், மகள் சித்துஜா உள்ளனர். நாளை முற்பகலில் இறுதிச்சடங்கு நடக்கிறது.

