கோவை : பிரதமர் மோடியை தொடர்ந்து கோவை வருகிறார் அமித் ஷா

UPDATED : மார் 02, 2024 02:24 AM
ADDED : மார் 02, 2024 01:15 AM

கோவை: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டம், தமிழக அரசியல் கட்சியினர் மத்தியில், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தொண்டர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். இதன் தாக்கம் அடங்குவதற்குள், அடுத்தபடியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டம், கோவையில் நடைபெறவுள்ளது. அதற்கான தேதி, நேரம் ஆகியவற்றை முடிவு செய்யும் பணியில், பா.ஜ.,வினர் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்ட பா.ஜ., தலைவர் ரமேஷ்குமார் கூறுகையில், ''உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டம், இம்மாதம் மூன்றாவது வாரம், பிரமாண்டமான அளவில் நடைபெறும். அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. இதற்கென, கட்சியில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன,'' என்றார்.
கோவை, மார்ச் 2-
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டம், தமிழக அரசியல் கட்சியினர் மத்தியில், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தொண்டர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். இதன் தாக்கம் அடங்குவதற்குள், அடுத்தபடியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டம், கோவையில் நடைபெறவுள்ளது. அதற்கான தேதி, நேரம் ஆகியவற்றை முடிவு செய்யும் பணியில், பா.ஜ.,வினர் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்ட பா.ஜ., தலைவர் ரமேஷ்குமார் கூறுகையில், ''உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டம், இம்மாதம் மூன்றாவது வாரம், பிரம்மாண்டமான அளவில் நடைபெறும். அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. இதற்கென, கட்சியில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன,'' என்றார்.