ADDED : டிச 08, 2024 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எட்டு பேர் வல்லுனர் குழு அமைக்கப்பட்டு, திருவண்ணாமலையில் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் நடந்த குழு ஆய்வின் போது, தீபம் ஏற்றும் பகுதியில் இரண்டு இடங்களில் எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நேற்றும் வல்லுனர் குழு திருவண்ணாமலையில் ஆய்வு மேற்கொண்டனர்.
குழு அறிக்கையை பொறுத்து, தீப திருநாளன்று பக்தர்களை மலையேற அனுமதிக்கலாமா; வேண்டாமா என முடிவெடுக்கப்படும்.திருவண்ணாமலையின் உச்சியில், கொப்பரையில் தீபம் ஏற்றுவதற்கான பணி நடைபெற்று வருகிறது.
- சேகர் பாபு, அறநிலைய துறை அமைச்சர்