தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தீபாவளி மின் நுகர்வு

தீபாவளி மின் நுகர்வு

தீபாவளி மின் நுகர்வு

1


UPDATED : நவ 10, 2026 12:00 AM

ADDED : நவ 09, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 12:00 AM ADDED : நவ 09, 2026 11:24 PM

1


1
Follow on Google
அ நிறம் | அளவு

தீபாவளி மின் நுகர்வு 26 கோடி யூனிட்



சென்னை: தீபாவளி தினத்தன்று தமிழக மின் நுகர்வு, 25.84 கோடி யூனிட்களாக குறைந்துள்ளது.

தமிழகம் முழுதும் வீடு உட்பட அனைத்து பிரிவுகளிலும், 24 மணி நேரமும் பயன்படுத்தும் மின்சார அளவு, மின் நுகர்வு எனப்படுகிறது.

தினமும் சராசரியாக, 30 கோடி யூனிட்களாக உள்ள மின் நுகர்வு, இந்தாண்டு ஜூலை, 17ம் தேதி, 47.54 கோடி யூனிட்களாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவாக உள்ளது.

மின் நுகர்வு இம்மாதம் 6ம் தேதி, 37.64 கோடி யூனிட்களாக இருந்தது. அன்று முதல் தீபாவளி பண்டிகையை கொண்டாட, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிக்கும் பலரும் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

இதனால் மின் நுகர்வு, 7ம் தேதி, 33 கோடி யூனிட்களாக குறைந்த நிலையில், தீபாவளி கொண்டாடப்பட்ட, 8ம் தேதி, 25.84 கோடி யூனிட்களாக சரிவடைந்தது. கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் மின் நுகர்வு, 22.66 கோடி யூனிட்களாக இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us