தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தீபாவளி சிறப்பு ரயில்கள்

தீபாவளி சிறப்பு ரயில்கள்

தீபாவளி சிறப்பு ரயில்கள்


UPDATED : நவ 02, 2026 08:19 PM

ADDED : நவ 02, 2026 08:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2026 08:19 PM ADDED : நவ 02, 2026 08:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தீபாவளி பண்டிகை ஒட்டி, சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் உட்பட ஆறு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

★ ராமேஸ்வரத்தில் இருந்து, வரும் 5ம் தேதி இரவு 8:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11:00 மணிக்கு எழும்பூர் வரும். எழும்பூரில் இருந்து, 6ம் தேதி நள்ளிரவு 12:30 மணிக்கு புறப்பட்டு, 7ம் தேதி மாலை 3:50 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும்

★ ராமேஸ்வரத்தில் இருந்து, வரும் 9ம் தேதி மாலை 4:55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:00 மணிக்கு தாம்பரம் செல்லும்

★ கேரள மாநிலம், திருவனந்தபுரம் வடக்கில் இருந்து, 10ம் தேதி இரவு 8:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11:00 மணிக்கு தாம்பரம் வரும். தாம்பரத்தில் இருந்து, 11ம் தேதி மதியம் 2:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5:00 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு செல்லும்

★ எழும்பூரில் இருந்து, 9ம் தேதி நள்ளிரவு 12:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த நாள் மாலை 5:30 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும். ராமேஸ்வரத்தில் இருந்து, வரும் 10ம் தேதி இரவு 8:15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11:00 மணிக்கு எழும்பூர் செல்லும்

★ தாம்பரத்தில் இருந்து, 9ம் தேதி இரவு 11:55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் பகல் 12:15 மணிக்கு செங்கோட்டை செல்லும். செங்கோட்டையில் இருந்து, 10ம் தேதி மாலை 3:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3:20 மணிக்கு தாம்பரம் செல்லும்

★ திருவனந்தபுரம் வடக்கில் இருந்து, 10ம் தேதி இரவு 7:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மதியம் 1:00 மணிக்கு எழும்பூர் செல்லும். எழும்பூரில் இருந்து, 11ம் தேதி மாலை 3:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:15 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு செல்லும். இந்த ரயில்களுக்கு, இன்று காலை 8:00 மணிக்கு முன்பதிவு தொடங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us