sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 நாவடக்கம் இன்றி திரியும் தி.மு.க.,வினர்

/

 நாவடக்கம் இன்றி திரியும் தி.மு.க.,வினர்

 நாவடக்கம் இன்றி திரியும் தி.மு.க.,வினர்

 நாவடக்கம் இன்றி திரியும் தி.மு.க.,வினர்


ADDED : ஜன 07, 2026 08:23 AM

Google News

ADDED : ஜன 07, 2026 08:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்க மனமில்லாமல், 'சுடுகாட்டில்தான் பிணத்தை எரிக்க வேண்டும்; பழக்க வழக்கங்களை மாற்றக்கூடாது' என, தி.மு.க., அமைச்சர் அமைச்சர் ரகுபதி பேசியிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
நூற்றாண்டுகளாக நிலவி வரும் தமிழக மக்களின் ஆன்மிக மரபுகளை அவமதிப்பதும், ஹிந்து மத மக்களின் வழிபாட்டு உரிமை, பண்பாடு என இவை அனைத்தையும், முதல்வர் உட்பட தி.மு.க.,வினர் தொடர்ந்து கேலி செய்து வருவதும், தி.மு.க., அரசின் ஹிந்து மத விரோத மனநிலையை மீண்டும் நிரூபித்திருக்கிறது.
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் தி.மு.க.,வினர் செயல்பாடுகளை, நீதிமன்றம் சுட்டிக் காட்டினால், நீதிமன்றத் தீர்ப்பையே அவமதிக்கலாமா? நாவடக்கம் இன்றித் திரியும் தி.மு.க.,வினருக்கு தமிழக மக்கள் விரைவில் பாடம் புகட்டுவர்.
- அண்ணாமலை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,







      Dinamalar
      Follow us