தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ இரண்டாம் இடத்துக்கு தான் தி.மு.க., -- த.வெ.க., போட்டி

 இரண்டாம் இடத்துக்கு தான் தி.மு.க., -- த.வெ.க., போட்டி

 இரண்டாம் இடத்துக்கு தான் தி.மு.க., -- த.வெ.க., போட்டி


ADDED : ஜன 05, 2026 02:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2026 02:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் அ.தி.மு.க.,வை விட பெரிய கட்சி ஏதுமில்லை. அ.தி.மு.க., கூட்டணியில் பலமான கட்சி இணையுமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி, 180 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். கூடுதல் கட்சிகள் இணைந்தால், 220 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம். தை பிறக்கும் முன், அ.தி.மு.க., கூட்டணி இறுதி செய்யப்படும்.

த.வெ.க., தலைவர் விஜயை பார்த்து நாங்கள் பயப்படவில்லை. முதல் இடத்தை அ.தி.மு.க., கூட்டணி தான் பிடிக்கும். இரண்டாம் இடத்திற்கு தான், தி.மு.க., --- த.வெ.க., இடையே போட்டி உள்ளது. த.வெ.க.,வில் இணைபவர்களுக்கு, மக்கள் மத்தியில் என்ன செல்வாக்கு உள்ளது என்பது எல்லாருக்கும் தெரியும். அ.தி.மு.க.,வில் இருந்து வெளியே சென்றவர்களுக்கு பலம் இருந்தால், மக்களை சந்தித்தும் மாநாடு நடத்தியும் தங்களது செல்வாக்கை நிரூபிக்க வேண்டும்.

- சீனிவாசன், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us