வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / தமிழகம் / 'கள் தடை நீடிக்க காரணம் திராவிட கட்சிகள் தான்' / 'கள் தடை நீடிக்க காரணம் திராவிட கட்சிகள் தான்'
/
செய்திகள்
'கள் தடை நீடிக்க காரணம் திராவிட கட்சிகள் தான்'
2
ADDED : ஜூலை 06, 2024 02:55 AM
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் தான் கள்ளுக்கான தடை 30 ஆண்டுகளாக உள்ளது. கள் ஒரு உணவுப் பொருள். இதனால் இதுவரை யாரும் உயிரிழந்ததில்லை. கள்ளுக்கு தடை நீடித்து வருவதற்கு தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரு திராவிட கட்சிகளின் சுயநலமே காரணம். இதனால் பல லட்சம் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் சீர்குலைந்து வருகிறது. கள்ளுக்கான தடையை நீக்குதல், ஆனைமலை -- நல்லாறு திட்டத்தை செயல்படுத்துதல் ஆகிய விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.-வெற்றிமாநில செயல் தலைவர்தமிழக விவசாயிகள் சங்கம்