sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஒரு நாளில் படிப்பு பாதிக்காது என்கிறார் துரைமுருகன்

/

ஒரு நாளில் படிப்பு பாதிக்காது என்கிறார் துரைமுருகன்

ஒரு நாளில் படிப்பு பாதிக்காது என்கிறார் துரைமுருகன்

ஒரு நாளில் படிப்பு பாதிக்காது என்கிறார் துரைமுருகன்


ADDED : அக் 09, 2025 01:48 AM

Google News

ADDED : அக் 09, 2025 01:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் மோசூர் அரசு தொடக்கப்பள்ளி, சூரை அரசு உயர்நிலைப்பள்ளி, மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது .

இதனால் மாணவர்கள், அவதியடைந்தனர். இதற்கிடையே, குமணன் தாங்கலில் உள்ள அரசுப் பள்ளியிலும், முகாம் நடந்தது. இதில், பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டி:

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, அரசு பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் அரசு பள்ளியில் நடைபெறுகிறதே என கேட்கிறீர்கள். ஒரே நாளில், அப்படி எதுவும், பள்ளியில் பாடம் நடந்து விடாது. இதனால் மாணவர்களுக்கு கல்வியில் இடையூறு ஏற்படாது .

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us