ADDED : ஆக 01, 2011 10:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி : அதிமுக தமையிலான தமிழக அரசை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக முன்னாள் அமைச்சர் நேரு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருடன் திமுக எம்.எல்.ஏ., சவுந்திரபாண்டியன், திமுக எம்.எல்.ஏ.,கள் உள்ளிட்ட 3000 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.