ADDED : ஜன 09, 2025 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள, 2,553 உதவி டாக்டர் பணியிடங்களுக்கு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், கடந்த 5ம் தேதி தேர்வு நடந்தது.
'மொத்தம் 17,701 பேர் தேர்வு எழுதினர். இதற்கான உத்தேச விடைகள், https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகள், பிப்., மாதம் வெளியிடப்படும்' என, தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.

