தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/விவசாயி கொலை: மூவர் கைது

விவசாயி கொலை: மூவர் கைது

விவசாயி கொலை: மூவர் கைது


UPDATED : நவ 11, 2026 08:10 PM

ADDED : நவ 11, 2026 05:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2026 08:10 PM ADDED : நவ 11, 2026 05:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செந்துறை: திண்டுக்கல் மாவட்டம் செந்துறை அருகே முன்விரோத தகராறில் விவசாயியை அடித்துக் கொலை செய்த மூவர் கைது செய்யப்பட்டனர்.

செந்துறை அருகே அடைக்கனுாரைச் சேர்ந்தவர்கள் விவசாயி வெள்ளைச்சாமி 45, சின்னக்கருப்பன் 51. இருவருக்கும் தோட்டத்து பொதுப்பாதையை பயன்படுத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்தது.

நவ.10ல் வெள்ளைச்சாமி தனது தோட்டம் அருகே இறந்து கிடந்தார். அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக குடும்பத்தார் நத்தம் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில் தோட்டத்து வரப்பில் நின்று கொண்டிருந்த வெள்ளைச்சாமியிடம் சின்னக்கருப்பன், அவரது உறவினர்கள் சின்னையா 35, ஹரிபிரகாஷ் 19, ஆகியோர் தகராறில் ஈடுபட்டு அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. சின்னக்கருப்பன் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us