தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மகளை கர்ப்பமாக்கிய தந்தை தற்கொலை

மகளை கர்ப்பமாக்கிய தந்தை தற்கொலை

மகளை கர்ப்பமாக்கிய தந்தை தற்கொலை


UPDATED : அக் 15, 2026 06:29 PM

ADDED : அக் 15, 2026 05:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 06:29 PM ADDED : அக் 15, 2026 05:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் மகளை கர்ப்பிணியாக்கிய தந்தை, தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை மாநகராட்சியைச் சேர்ந்த சாயப்பட்டறை தொழிலாளியின், 15 வயது மகள், பத்தாம் வகுப்பு படிக்கிறார். வயிற்று வலி காரணமாக, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில், 6 மாதம் கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தது. மதுரை மகளிர் போலீசார் விசாரித்தனர்.

அதில், 'சிறுமியை, அவரது தந்தை குடிபோதையில் சீரழித்தது தெரிந்தது.

இதுதொடர்பாக, நேற்றுமுன்தினம் இரவு, விசாரணைக்காக ஸ்டேஷனிற்கு, குடிபோதையில் வந்த தந்தையிடம், போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர் மயங்கி விழுந்து இறந்தார்.

விசாரணையில், மாணவியின் தந்தை, தற்கொலை செய்யும் எண்ணத்தில், மதுவில் விஷம் கலந்து குடித்தது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us