உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : அக் 24, 2026 09:33 AM
ADDED : அக் 23, 2026 11:40 PM

அ நிறம் | அளவு
பாதுகாப்பில்லாத சூழல்
பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. வீட்டிலும், வெளியிலும் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது தான் உண்மை. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பது, மனசாட்சிஉள்ள அனைவருக்கும் தெரியும்.
- கனிமொழி, எம்.பி., - தி.மு.க.,
