தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தங்கம் விலை ரூ.360 குறைவு

தங்கம் விலை ரூ.360 குறைவு

தங்கம் விலை ரூ.360 குறைவு


ADDED : நவ 10, 2026 06:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2026 06:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில் நேற்று (நவ.,9), 22 காரட் ஆபரண தங்கம், கிராம், 13 ஆயிரத்து, 255 ரூபாய்க்கும், சவரன், 1 லட்சத்து, 6,040 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 205 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 45 ரூபாய் குறைந்து, 13 ஆயிரத்து, 210 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 360 ரூபாய் சரிவடைந்து, 1 லட்சத்து, 5,680 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us