sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அண்ணா பதக்கம் விண்ணப்பிக்க அரசு அழைப்பு

/

அண்ணா பதக்கம் விண்ணப்பிக்க அரசு அழைப்பு

அண்ணா பதக்கம் விண்ணப்பிக்க அரசு அழைப்பு

அண்ணா பதக்கம் விண்ணப்பிக்க அரசு அழைப்பு


ADDED : நவ 22, 2024 01:55 AM

Google News

ADDED : நவ 22, 2024 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக அரசு சார்பில், ஒவ்வொரு ஆண்டும் வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பொது மக்களுக்கும் மூன்று பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. இதில், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்படும்.

தகுதியானவர்கள், https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில், டிசம்பர், 15க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு, குடியரசு தின விழாவில் பதக்கங்களை முதல்வர் வழங்குவார்.






      Dinamalar
      Follow us