தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

1


UPDATED : நவ 21, 2026 10:28 PM

ADDED : நவ 21, 2026 10:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 10:28 PM ADDED : நவ 21, 2026 10:24 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர் விஜயசாரதி, 45; ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளி சமூக அறிவியல் ஆசிரியர்; திருமணம் ஆனவர். குழந்தைகள் இல்லை. பள்ளியில் படிக்கும், 13 வயதான மாணவியர் நான்கு பேருக்கு, பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார்.

இதை குழந்தைகள் நலக்குழுவினர் விசாரித்து உறுதி செய்தனர். இதை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் தங்கமணி, ஈரோடு மகளிர் போலீசில் புகாரளித்தார். இதன் அடிப்படையில் போக்சோவில் வழக்குப்பதிந்து, விஜயசாரதியை மகளிர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us